/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்றைய மின் நிறுத்தம்; நாளை மின் நிறுத்தம் இன்றைய மின் நிறுத்தம்; நாளை மின் நிறுத்தம்
இன்றைய மின் நிறுத்தம்; நாளை மின் நிறுத்தம்
இன்றைய மின் நிறுத்தம்; நாளை மின் நிறுத்தம்
இன்றைய மின் நிறுத்தம்; நாளை மின் நிறுத்தம்
ADDED : செப் 23, 2025 11:55 PM
குமார் நகர் துணை மின் நிலையம்: ராமமூர்த்தி நகர், பி.என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், இ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.,நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள் ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்துாஸ்புரம், என்.ஆர்.கே.புரம், திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் லட்சுமி நகர்.
அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்துாரன் காலனி, லட்சுமி நகர், சென்னி மலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், குன்னாங்கல்பாளையம், திருமலை நகர், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிப்பாளையம் மற்றும் பல்லடம் ரோடு பகுதிகள்.