ADDED : ஜூன் 02, 2024 05:19 AM
காலை 9.00 மணி முதல்
10:00 மணி வரை
புதுகருவாட்சி, ரெட்டிக்குப்பம் மின்னுாட்டியில் பராமரிப்பு பணி: கொரலுார், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, சலவானுார், பனமலைபேட்டை, வெள்ளையாம்பட்டு, சி.என்.பாளையம், புதுகருவாட்சி, பழைய கருவாட்சி, ரெட்டிக்குப்பம், கயத்துார், ஆவுடையார்பட்டு, பொம்பூர், மண்டபம், பனையபுரம், கப்பியாம்புலியூர், சிந்தாமணி, அய்யூர் அகரம், வடகுச்சிப்பாளையம்.