விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ADDED : ஜூன் 14, 2024 11:53 AM

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று( ஜூன் 14) துவங்கியது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.