Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

படம் தரும் பாடம்101-Apr-2024
ஹிமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இங்குள்ள லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் கொட்டி வரும் பனி சாலையை மறைத்ததுடன் வீடு மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து அவற்றை மூடியுள்ளது.
01-Apr-2024

ShareTweetShareShare
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.
19-Aug-2025

கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம்
15-Jul-2025

மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் கூர்ம அவதாரத்தில் அழகர்(முதல் படம்). வாமன அவதாரத்தில் அழகர்(2வது படம்)
14-May-2025

மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையில் அழகர்(முதல் படம்). மச்ச அவதாரத்தில் அழகர்(2வது படம்)
14-May-2025

புகழ்பெற்ற பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
12-Dec-2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
10-Dec-2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள் காலை உற்சவத்தில் 63 நாயன்மார்கள் விமானங்களை அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் பள்ளி மாணவர்கள் தோழில் சுமந்தபடி மாட வீதி உலா வந்தனர்.
09-Dec-2024

பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலை பண்பாட்டுதுறை சார்பில் உலகளாவிய கலாச்சாரம் அன்பு அமைதி நல்லிணக்கம் என்ற திட்டத்தினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை தலைவர் சந்திரிகா தீதீஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்
23-Oct-2024

காகத்திற்கு தாகம் தீர்க்க தர்பூசணியை வச்ச புண்ணியவானுக்கு கோடி நன்றி. படம்: சுரேஷ் கண்ணன்.
04-Oct-2024

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us