Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

நவராத்திரி ஸ்பெஷல்!23-Sep-2025
நவராத்திரி விழாவை ஒட்டி திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு
23-Sep-2025

ShareTweetShareShare
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று ஊஞ்சல் உற்சவ அலங்காரத்தில் அம்மன்.
26-Sep-2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழாவின் 2வது நாளான இன்று( செப்.,24) வளையல் விற்ற அலங்காரத்தில் அம்மன்.
24-Sep-2025

நவராத்திரியை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் மூன்றாம் நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த அம்மன்.
24-Sep-2025

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று( செப்.,23) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்.
24-Sep-2025

சிவகங்கை அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மைகள் வைத்துள்ளனர்.
24-Sep-2025

நவராத்திரி திருவிழாவையொட்டி கோவை சித்தாபுதூர் அயப்பன் கோவிலில் நடந்த மயூரி கல்ச்சுரல் ஆர்ட்ஸ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
24-Sep-2025

நவராத்திரி விழாவை ஒட்டி திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த சூரசம்கார நடன நாடகத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்.
23-Sep-2025

துர்கா தேவி பூஜை, ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி சார்பில் திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்து வருகிறது. சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி உள்ளிட்ட சுவாமிகள்.
23-Sep-2025

புதுச்சேரி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஐந்தாம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜை
23-Sep-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us