Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

சட்டசபை நிகழ்வுகள்!12-May-2026
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
12-May-2026

ShareTweetShareShare
தமிழக முதல்வர் விஜய் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
12-May-2026

தமிழக முதல்வர் விஜய் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
12-May-2026

தமிழக சட்டசபையில் முதல்முறையாக முதல்வர் விஜய் உரையாற்றினார்.
12-May-2026

சட்டசபையில் புதிய சபாநாயகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
12-May-2026

சபை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
12-May-2026

சபை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
12-May-2026

தமிழக சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதல்வர் விஜய்க்கு எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us