sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

மாத ராசி பலன் : கடகம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கடகம்

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்

சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிடும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். மே 26 வரை விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் மனதில் தெளிவு இருக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்பது எல்லாம் இல்லாமல் போகும். மறைந்து இருந்த செல்வாக்கு வெளிப்படும்.  ராகுவால் ஏற்படும் நெருக்கடி நீங்கும். திடீர் வாய்ப்பு தேடிவரும். பொன் பொருள் சேரும். மே 26 முதல் ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குரு 5,7,9 ம் இடங்களைப் பார்ப்பதால் வாழ்வில் புதிய பாதைத் தெரியும். மன பயம் குழப்பம் எல்லாம் விலகும். ஒரு பக்கம் அலைச்சல் அதிகரிக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும். குழந்தை பாக்யத்திற்காக தவமிருந்தவர் வேண்டுதல் நிறைவேறும். சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் திருமண நாளையும் குறிப்பீர். சிலருக்கு சொந்த வீடு அமையும். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் நிலையில் ஏற்பட்ட பிரச்னை, உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு எல்லாம் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியமாக நடைபோடுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கான நிலை இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 6.
அதிர்ஷ்ட நாள்: மே 20, 21, 29, 30. ஜூன் 2, 3, 11, 12.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நினைத்த வேலை நடக்கும்.

பூசம்

நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை முடிப்பதில் உறுதியாக இருந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். சனி பகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்களும் உங்களிடம் சமாதானம் பேசக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். கையிருப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சிடக் கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். மே 27 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனத்தெளிவு இருக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் மேம்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 7.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 2, 8, 11.
பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்
எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். வித்யா காரகன் புதன் மே 27 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். மாதம் முழுவதும் உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உடல்நிலை சீராகும். எடுத்த வேலையை முடித்திடக்கூடிய அளவிற்கு நிலை மாறும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் இந்த நேரத்தில் வழங்கிட வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசவும் வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு பகவானின் பார்வை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் எண்ணம் ஈடேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 8.
அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.
பரிகாரம் பகவதி அம்மனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us