உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதயக்கனி, காஞ்சனா3, எல்ஐகே - ஞாயிறு திரைப்படங்கள்

இதயக்கனி, காஞ்சனா3, எல்ஐகே - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூலை 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 - காக்கி சட்டை (2015)
மாலை 06:30 - காஞ்சனா-3

கே டிவி
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - தோழா
மாலை 04:00 - பொட்டு
இரவு 07:00 - கலகலப்பு-2
இரவு 10:30 - ஜாம்பி

ஜெயா டிவி
காலை 09:00 - மரியான்
மதியம் 01:30 - எங்க சின்ன ராசா
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - எங்க சின்ன ராசா

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - டாணாக்காரன்
மதியம் 01:00 - மீகாமன்
மாலை 04:00 - எ.ப் ஐ ஆர்
இரவு 07:30 - சிங்கமகன்
இரவு 11:00 - சூப்பர் டூப்பர்

ராஜ் டிவி
காலை 09:30 - இதயக்கோயில்
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - சாதனை

பாலிமர் டிவி
காலை 10:10 - பிரதாப்
மதியம் 02:00 - தாயா தாரமா

வசந்த் டிவி
காலை 09:30 - பண்டிகை
மதியம் 01:30 - நவாப் நாற்காலி
இரவு 07:30 - பணத்தோட்டம்

விஜய் சூப்பர்
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - சுல்தான்
மதியம் 03:00 - சாட்டை

சன்லைப் டிவி
காலை 11:00 - இதயக்கனி
மாலை 03:00 - நூற்றுக்கு நூறு

மெகா டிவி
மதியம் 12:00 - அவர்கள்

ஜீ தமிழ்
மதியம் 03:30 - எல்ஐகே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !