To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜூன் 13, 2026
மொத்த செய்திகள்: 128
லாரி டிரைவர் வெட்டிக்கொலை
தென்காசி
13-Jun-2026
சம்மனை கிழித்த நபர் கைது
ராமநாதபுரம்
13-Jun-2026
முட்டை கொள்முதல் விலை கிடுகிடு உயர்வு
நாமக்கல்
13-Jun-2026
இன்று இனிதாக (13.06.2026) சென்னை
சென்னை
13-Jun-2026
சிறுமி கொலை வழக்கு
பெங்களூரு
13-Jun-2026
தங்கவயலில் பெமல் தொழிலாளர்கள் தர்ணா
பெங்களூரு
13-Jun-2026
ரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை
13-Jun-2026
அம்மன் கோயில் உற்ஸவ விழா
மதுரை
13-Jun-2026
2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி
திண்டுக்கல்
13-Jun-2026
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்
13-Jun-2026
பூங்கரக ஊர்வலம்
திண்டுக்கல்
13-Jun-2026
சந்தை விலை நிலவரம் : தங்கம்/ வெள்ளி
லாபம்
13-Jun-2026
வைகை ஆற்றில் நீர்வரத்து: மக்கள் மகிழ்ச்சி
தேனி
13-Jun-2026
பங்கு வெளியிடும் காசாகிராண்டு
லாபம்
13-Jun-2026
சந்தை துளிகள்
லாபம்
13-Jun-2026
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
13-Jun-2026
அரசியலுக்கு முழுக்கு?
அக்கம் பக்கம்
13-Jun-2026
செலவு பண்ண வழியில்லையோ?
பக்கவாத்தியம்
13-Jun-2026
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
13-Jun-2026
மக்களின் இதயத்தை வெல்லுங்கள்!
இது உங்கள் இடம்
13-Jun-2026
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
13-Jun-2026
ராம்நகர் சர்ச்சில் கொடியேற்றம்
சிவகங்கை
13-Jun-2026
எஸ்.எஸ்.கோட்டையில் புரவி எடுப்பு விழா
சிவகங்கை
13-Jun-2026
ராமநாதபுரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை
ராமநாதபுரம்
13-Jun-2026
டிஜிட்டல் மோசடி விழிப்புணர்வு
விருதுநகர்
13-Jun-2026
சாக்கு கோடவுனில் தீ விபத்து
விருதுநகர்
13-Jun-2026
பிளவக்கல் அணையில் ரீல்ஸ்
விருதுநகர்
13-Jun-2026
இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்
விருதுநகர்
13-Jun-2026
இன்று இனிதாக...
பெங்களூரு
13-Jun-2026
லட்சுமிக்கு வாழ்க்கையே சமையல் தான்!
அறுசுவை
13-Jun-2026
தங்கவயல் போலீசார் உறுதி
பெங்களூரு
13-Jun-2026
முட்டை ஆம்லேட் கறி
அறுசுவை
13-Jun-2026
குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் கேக்!
அறுசுவை
13-Jun-2026
மாலை டிபனுக்கு பிரட் பக்கோடா!
அறுசுவை
13-Jun-2026
உறவினரை கொலை செய்தவருக்கு ஆயுள்
ராமநாதபுரம்
13-Jun-2026
அபராதம் செலுத்தாத மீனவருக்கு சிறை
ராமநாதபுரம்
13-Jun-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
13-Jun-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
13-Jun-2026
மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். செயல்களில் தடை விலகும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த லாபம் வரும். கையில் பணம் புரளும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். வருவாய் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும்.
இன்றைய ராசி
13-Jun-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும்.ரோகிணி: உங்கள் செயல்களில் திடீர் தடை ஏற்படும். மனம் குழப்பம் அடையும். பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். பண விவகாரத்திலும் வியாபாரத்திலும் கவனம் தேவை.
இன்றைய ராசி
13-Jun-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: செலவுகளால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவாதிரை: வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
13-Jun-2026
கடகம்புனர்பூசம் 4: யோகமான நாள். வேலைகளில் வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ஆயில்யம்: பயணம் நன்மையில் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசி
13-Jun-2026
சிம்மம்மகம்: வேலை எளிதாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்திதரும்.பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் தவிர்க்கவும்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை முடியும். உடல்நிலையில் கவனம் தேவை.
இன்றைய ராசி
13-Jun-2026
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். அஸ்தம்: நெருக்கடி விலகும்.எதிர்பார்ப்பு எளிதாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வரும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வருமானம் உயரும்.
இன்றைய ராசி
13-Jun-2026
துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.சுவாதி: நிதானமாக செயல்படுவதும் இரவு பயணத்தை தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திப்பீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி
13-Jun-2026
விருச்சிகம்விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் நெருக்கடி விலகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.கேட்டை: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் தோன்றும். வரவு திருப்தி தரும்.
இன்றைய ராசி
13-Jun-2026
தனுசுமூலம்: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். இழுபறி வேலை முடியும். மறைமுகத் தொல்லை விலகும். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலையில் வெற்றியுண்டாகும். உடல்நிலை சீராகும்.உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி
13-Jun-2026
மகரம்உத்திராடம் 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். நிதானம் தேவை.திருவோணம்: உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகுவர்.
இன்றைய ராசி
13-Jun-2026
கும்பம்அவிட்டம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் தோன்றும். எதிர்பார்த்தது தள்ளிப்போகும்.சதயம்: தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் வேலைகளில் இழுபறி ஏற்படும். வருவாயில் தடையுண்டாகும். மனம் தெளிவாகும்.
இன்றைய ராசி
13-Jun-2026
மீனம்பூரட்டாதி 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்.ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
13-Jun-2026

