Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் நீங்கும்.
மகம்: ராசிக்குள் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிம்மதியற்ற நிலையும், மன அழுத்தமும் இருக்கும். லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.  தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பூரம்: சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் பகவானின் பார்வையால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.
உத்திரம் 1:விரய ஸ்தானத்தில் சூரியன், ராசிக்குள் கேது என்று உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கினாலும், லாப ஸ்தான குரு, புதன், சுக்கிரனால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us