வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
கடகம்: நவகிரகத்தில் உள்ள குருவை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.
புனர்பூசம் 4: உச்ச குருவின் பார்வைகளால் நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நன்மையளிக்கும்.
பூசம்: உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். அரசியல் வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது அவசியம்.
ஆயில்யம்: பொறுமை நிதானம் என்ற எல்லைக்குள் வாழ்ந்து வரும் உங்களுக்கு பெரியோர் ஆதரவும் புதிய ஒப்பந்தமும் கிடைக்கும். இடம், வீடு வாங்குவதற்காக சேமிப்பு கரையும். சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். வேலையில் இருப்போருக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 27.8.2026 மதியம் 3:05 மணி - 28.8.2026 இரவு 10:58 மணி