வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திரம் 2,3,4: போராட்டநிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
அஸ்தம்: குருவும் ராகுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். கண்டக சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல்நிலை சீராகும்.