Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)
கும்பம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: செவ்வாய் பகவானால் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மருத்துவ மனைக்கு சென்று வரவேண்டிய நிலை ஒரு சிலருக்கு உண்டாகும். அவற்றில் இருந்து விடுபட சூரியபகவான் அருள் செய்வார்.
சதயம்: ராசிக்குள் ராகு, ஐந்தாமிட குரு, ஆறாமிட சூரியன் ஆகியோரால் நிலை உயரும். எடுத்த வேலையை முடித்து லாபம் காண வைப்பார்கள். இதுவரை இருந்த நெருக்கடிகளை நீங்கும். ஊரில் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: செவ்வாய் பகவானால் தொழில் முன்னேற்றம் அடையும். நினைத்ததை நடத்துவீர்கள் முடிக்கும் நிலை உண்டாகும். நேற்று தள்ளிப்போன வேலை நடக்கும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us