வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
கும்பம்: பகவதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
அவிட்டம் 3,4: எதிர்பாராத செலவும், அலைச்சலு உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும். ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு எதிர்பாராத வேலைகள் வந்து சங்கடப்படுத்தும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும்.
சதயம்: உங்கள் நிலையை மீறி அதிகப்படியான முயற்சியை மேற்கொள்வீர். வாழ்க்கையில், தொழிலில் நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.
பூரட்டாதி 1,2,3: உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்படும். மனம் குழப்பமடையும். எதிரிகளின் கை ஓங்கும் என்றாலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.