Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)
மீனம்: வராகியை வழிபட சங்கடம் நீங்கும்.
பூரட்டாதி 4: குரு பகவான் அஸ்தமனமாகி இருக்கும் நிலையில் விரய சனியும் ராகுவும் செலவுகளை அதிகரிப்பர். குடும்பம், பிள்ளைகள் என கையிருப்பு கரையும். ஐந்தாமிடத்து புதன்  சிலருக்கு அவப்பெயரை உண்டாக்குவார். சுய ஒழுக்கம் செயல்களிலும் எச்சரிக்கை அவசியம்.
உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் சனி, ராகு. சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றி நெருக்கடியை ஏற்படுத்தும். ஆறாமிட கேது, செவ்வாயால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு விலகும்.
ரேவதி: சனி, ராகு, புதன் சஞ்சாரம் எதிர்மறையாக இருக்கும். சுக்கிரன், செவ்வாய், கேது சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். நேற்றைய கனவு நனவாகும். இதுவரை இருந்த நெருக்கடி உங்களை விட்டு விலகும். பொருளாதார நிலை உயரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us