வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
01 மே 2026 to 07 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம், போராட்டம் யாவும் நீங்கும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
சுவாதி: மனக்குழப்பம் விலகும். வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஆதாயம் கூடும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.