Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.6.2025 - 19.6.2025)விருச்சிகம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சனி, ராகுவால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பண வரவு அதிகரிக்கும்.அனுஷம்: நான்காமிட சனி, ராகு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், குருபார்வையால் அவை விலகும். ஆரோக்கியம் சீராகும். செவ்வாய் கேதுவால் தொழில், உத்தியோகத்தில் கூடுதல் அக்கறை தேவை.கேட்டை: குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி, மனதில் மகிழ்ச்சியும், பண வரவும் உண்டாகும். உங்கள் எண்ணம் ஈடேறும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். சொத்து, வாகனம் ஆகியவற்றின் கனவு நனவாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us