Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (1.8.2025 - 7.8.2025)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அனுஷம்:  ராகுவால் உடல்நிலையில் சங்கடமும், அலைச்சலையும் ஏற்படுத்துவார்.  குரு பார்வையால் நிம்மதி உண்டாகும். எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். செவ்வாயால் வருமானம் உயரும்.

கேட்டை: புத பகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நினைத்த வேலை நடக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us