Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (20.6.2025 - 26.6.2025)கடகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட இன்னல் தீரும்.புனர்பூசம் 4: குருவால் செலவு அதிகரிக்கும். திடீர் என ஏற்பட்ட பாதிப்பு விலகும். நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். பூசம்: சனியும் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், குருவின் பார்வை உங்களைப் பாதுகாக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவை விட செலவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஆயில்யம்: சூரியன், புதன், குரு சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு ஏற்படும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகும். தன, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பமும், வரவு செலவில் நெருக்கடியும் தோன்றும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us