Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
கடகம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும்.

புனர்பூசம் 4: உங்களுக்கேற்பட்ட பிரச்சனைகள் நெருக்கடிகள் விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு கூடும்.

பூசம்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய சொத்து சேரும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. 

ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் உயரும். நெருக்கடிகளை ஏற்படுத்திய கடன்கள் அடையும். வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச்செல்வது செல்வது அவசியம். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us