Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
கடகம்: பாடலீஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்
புனர்பூசம் 4: செலவு அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு கூடும்.

பூசம்: எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். அஷ்டம ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து சேரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

ஆயில்யம்: பொன்னும் பொருளும் சேரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நெருக்கடிகளை ஏற்படுத்திய கடன் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us