வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026
à®®à¯à®¨à¯à®¤à¯ˆà®¯ வார ராசிபலன்

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
கடகம்: நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருபகவான் சுப விரய செலவுகளை ஏற்படுத்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். சமுதாயத்தில் மறைந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். தேவையான அளவிற்கு பணம் வரும்.
பூசம்: சனிபகவான் பார்வையால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.