வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
01 மே 2026 to 07 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் வரும். உங்களுக்கேற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம், தொழிலை விரிவு செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுக்கும் வேலைகளை முடிக்கும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகளும், மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.