தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
மகரம்: துர்க்கையை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.

உத்திராடம் 2,3,4: சூரிய பகவானால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும். வருமானம் உயரும்.

திருவோணம்: குருபகவானால் போராட்டமாக இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நடக்கும்.  அந்தஸ்தும் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும்.

அவிட்டம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. அஷ்டம ஸ்தானத்தில் கேது, குடும்ப ஸ்தானத்தில் கேது  சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச்  செல்வது நல்லது. உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us