தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
07 ஆக 2026 to 13 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)

மீனம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: குருவின் பார்வை  வாழ்வை வளமாக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் முயற்சி பலிக்கும். 

உத்திரட்டாதி: ஜென்ம சனி வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில் குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ரேவதி: கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னை முடியும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் எதிர்பார்த்த பணமும் வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us