தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

மீனம்:பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4:பூர்வ புண்ணிய குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு திருமணம் கூடிவரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.  பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் என்ற உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும்.

உத்திரட்டாதி:குரு, சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடங்களும் போராட்ட நிலையும் மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ரேவதி:உங்கள் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us