sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
மீனம்: சனீஸ்வரனை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: செய்து வரும் வியாபாரம் லாபம் தரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வீண் செலவு குறையும்.

உத்திரட்டாதி: சனிபகவானால் ராசிக்குள் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். குடும்பத்தில் மட்டும் அல்லாமல் வேலைப்பார்க்கும் இடத்திலும் நிம்மதி இருக்காது.

ரேவதி: திட்டமிடாமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். வார்த்தைகளில் நிதானம் தேவை. முடிந்த வரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us