sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
மீனம்: நடராஜரை வழிபட நன்மை உண்டாகும். சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குரு பார்வைகளால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியும். வீண் செலவு கட்டுப்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும்.

உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சனி சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும். எதிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடி வரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கை விட்டுப்போகும். அனைத்திலும் நிதானம் தேவை.

ரேவதி: சூரியன் புதன் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலை லாபம் தரும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். வழக்கு சாதகமாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us