Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: அரசுவழி முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் இருக்கும்.

ரோகிணி: குரு பகவானால் பணப்புழக்கம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். உடல்நிலை சீராகும்.

மிருகசீரிடம் 1,2: குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் செவ்வாயால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடியும். வியாபாரம் லாபம் தரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தேர்தலில் சிலர் போட்டியிடுவர். புதிய இடம். வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap