தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
14 ஆக 2026 to 20 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
துலாம்: நவக்கிரக வழிபாடு நன்மையை தரும்.
சித்திரை 3,4:  எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் நன்றாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது. பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.

சுவாதி: செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்குகள் முடியும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சிகள் லாபம் தரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us