வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
துலாம்: துர்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையும் கவனமும் கொள்வது அவசியம்.
சுவாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். நீங்கள் வேகமாக செயல்பட நினைத்தாலும் சூழ்நிலையும் உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காமல் போகும் என்றாலும் லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.