Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (1.8.2025 - 7.8.2025)
கடகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குரு பார்வை சங்கடங்களை போக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குணமாக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் என்ற கனவை நனவாகும்.

பூசம்: குரு பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஆயில்யம்: திங்கள் முதல் புத பகவான் வேலைகளை வெற்றியாக்குவார். வெளியூர் பயணத்தை அதிகரிப்பார். கேதுவும் உறுதுணையாக இருப்பார். குரு பார்வைகளால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us