Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.6.2025 - 19.6.2025)கன்னி: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைப்பது நடக்கும். அஸ்தம்: ராகுவால் உங்கள் திறமை அதிகரிக்கும். உடல்,மனநிலை சீராகும். வழக்கு சாதகமாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பத்தாமிட புதனால் வருமானம் அதிகரிக்கும். வாய்ப்பு தேடி வரும்.சித்திரை 1,2: செவ்வாயும் கேதுவும் செலவுகளை அதிகரிப்பர். வாய்ப்பிருப்பதால் பூமி, தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டும் இக்காலத்தில் கை கொடுக்கும். சத்ருஜெய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us