Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
கன்னி: சேதுமாதவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சப்தம சூரியனால் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலையின் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

அஸ்தம்: எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

சித்திரை 1, 2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரிகளுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி திட்டமிடுவீர். சிலர் தங்களது நிறுவனத்தின் கிளையை வெளியூரில் நிறுவுவீர்கள். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us