Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)
கன்னி: திருவள்ளூர் வீரராகவ பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். நினைத்த வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
அஸ்தம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். புதன் பகவான் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: செவ்வாய், கேது விரய செலவுகளை அதிகரித்தாலும் லாப சூரியனால் திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பத்தாமிட குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us