sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: உங்கள் விரயாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும். தன, பாக்யாதிபதி
சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் இருக்கும்.

அஸ்தம்: சுக்கிர பகவான் ஆற்றலை அதிகரிப்பர். அரசியல்வாதிகளை தலைநிமிர்ந்து நடைபோட வைப்பர். அச்சமூட்டிய விவகாரங்களை ஒன்றும் இல்லாமல் செய்வதுடன் ஆரோக்யத்தை அதிகரிப்பர். நற்பெயரை பெற வைப்பார். 

சித்திரை 1,2: நீண்ட நாள் கனவு நனவாகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us

      Manage cookies