வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
08 மே 2026 to 14 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
கன்னி: ஏழுமலையானை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரிய பகவான் உச்சம் அடைவதால் நெருக்கடி நீங்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். மனக்குழப்பம் விலகும். எதிர்ப்பு, பகை, போட்டி, பிரச்சனை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாயப்பு இருப்பதால் அனுசரித்துச் செல்வது அவசியம்.
சித்திரை 1,2: சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். பொன் பொருள் சேரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.