Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
மகரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரிய பகவானால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.
திருவோணம்: குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செலவு கட்டுப்படும்.  எதிர்பார்த்த பணம் வரும். தொழில் விருத்தியாகும். சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் நம்பிக்கை இருக்கும். செயல் வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். செயல்களில் எதிர்பாராத தடையுண்டாகும். சுலபமாக முடிய வேண்டிய வேலையிலும் இழுபறி ஏற்படும். குருவின் பார்வை உங்களைப் பாதுகாக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us