Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
மகரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.

உத்திராடம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரத்திலும், பேச்சிலும் கவனம் தேவை. அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

திருவோணம்: ஏழரை சனிக்காலம் முடிந்து சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

அவிட்டம் 1,2: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். மறைமுக எதிரிகளின் கை ஓங்கும். உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். குடும்பத்திற்குள் நெருக்கடி அதிகரிக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us