Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மகரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டமும் நெருக்கடியும் இருக்கும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பது போல் மறுநேரம் இல்லாமல் போகும். அரசு வழியிலும் நெருக்கடிக்கு ஆளாவீர். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.

திருவோணம்: ராசிக்குள் சூரியன், செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் கேது என சஞ்சரிப்பதால்  வேலையில் குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 1,2: செவ்வாய் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் ஒரு தொய்வு இருக்கும். இடம் வீடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சட்ட சிக்கல்கள் உருவாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us