Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (1.8.2025 - 7.8.2025)
மகரம்: குல தெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குரு பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

திருவோணம்: குரு பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த வரவு வரும். தொழில் லாபம் தரும். அஷ்டம கேதுவும், ஆறாமிட குருவும் எதிர்ப்பையும், நோய் நொடிகளையும் அதிகரிப்பார்கள். வம்பு வழக்குகளையும் சந்திக்க வேண்டி வரும்.

அவிட்டம் 1,2: பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும், ஒவ்வொன்றிலும் தடைகளை சந்திப்பீர்கள். குருவின் பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். எடுத்த வேலை  முடியும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us