தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
14 ஆக 2026 to 20 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (14.8.2026 - 20.8.2026)

மேஷம்: அகோரமூர்த்தியை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அசுவினி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக் குழப்பமும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளும் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். செல்வாக்கு வெளிப்படும். திடீர் வாய்ப்பு வரும். வருமானம் அதிகரிக்கும்.

பரணி: லாப ராகுவால் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய வாகனம் நவீன பொருட்கள் வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். வியாழன் அன்று வேலைகளில் நிதானம் தேவை.

கார்த்திகை 1ம் பாதம்: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். வர வேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 20.8.2026 அதிகாலை 5:53 மணி - 22.8.2026 மாலை 5:15 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us