வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
மேஷம்:விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்சனை தீரும். எதிர்பாராத வருமானமும், அதிர்ஷ்ட வாய்ப்பும் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
பரணி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு குறையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: திட்டமிட்ட வேலை நடக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். நிம்மதியான நிலை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.