Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)

மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: மன பயம் போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.

பரணி: சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். கேட்ட பணம் கிடைக்கும். குரு பார்வையால் தம்பதிக்குள் தோன்றிய சங்கடம் முடியும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்.

கார்த்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் போராடி சாதிக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து முதலீடு செய்வது நல்லது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : மேஷம்
20 மார் 2026 to 26 மார் 2026

rasi

 வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)

மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: மன பயம் போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.

பரணி: சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். கேட்ட பணம் கிடைக்கும். குரு பார்வையால் தம்பதிக்குள் தோன்றிய சங்கடம் முடியும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்.

கார்த்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் போராடி சாதிக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து முதலீடு செய்வது நல்லது. 

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap