Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)

மேஷம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அசுவினி: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

பரணி: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையளிக்கும். தேவையற்ற பயமும் சிந்தனைகளும் ஏற்பட்டு மனதைக் குழப்பிக் கொண்டிருப்பீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் செய்யும் வேலையில் தவறு உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : மேஷம்
22 மே 2026 to 28 மே 2026

rasi

 வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)

மேஷம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அசுவினி: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

பரணி: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையளிக்கும். தேவையற்ற பயமும் சிந்தனைகளும் ஏற்பட்டு மனதைக் குழப்பிக் கொண்டிருப்பீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் செய்யும் வேலையில் தவறு உண்டாகும்.

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap