Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் (27.3.2026 - 2.4.2026)

மேஷம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
அசுவினி: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடியும்.

பரணி: வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். பொன் பொருள் சேரும்.

கார்த்திகை 1ம் பாதம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய இடம், வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கையிருப்பு கரையும். பணத்திற்காக முயற்சி மேற் கொள்ளும் போது தக்க சமயத்தில் உறவினரிடம் இருந்து கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us