தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
21 ஆக 2026 to 27 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)

மிதுனம்: ஆதி திருவரங்கனை வழிபட சங்கடங்கள் விலகும்.
மிருகசீரிடம் 3,4: ஜென்ம செவ்வாயால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலைகள் சாதகமாகும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது அவசியம்.

திருவாதிரை: உங்கள் செல்வாக்கு உயரும்.  குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, பிரச்சனைகள் விலகும். பெரியோர் ஆதரவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் புதனில் வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது அவசியம்.

புனர்பூசம் 1,2,3: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு, போட்டி, பகை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புதன் வியாழனில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 25.8.2026 அதிகாலை 4:55 மணி - 27.8.2026 மதியம் 3:04 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us