வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
28 ஆக 2026 to 03 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (28.8.2026 - 3.9.2026)
மிதுனம்:கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4:ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். யோசித்து செயல்படுவது நன்மையளிக்கும்.
திருவாதிரை:பாக்ய ராகுவும் சகாய சூரியன் கேதுவும் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவர். கடந்த வாரம் இருந்த நெருக்கடிகள் நீங்கும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.