வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
01 மே 2026 to 07 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: நெருக்கடி நீங்கும் வாரம். செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். பணத் தட்டுப்பாடு விலகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்.
திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.