வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
08 மே 2026 to 14 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: உங்கள் லாபாதிபதி ஆட்சியாக இருப்பதால் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
திருவாதிரை: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வெள்ளி சனிக்கிழமை அன்று அனைத்திலும் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: எடுத்த வேலைகளை முடிக்க முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் முடிவாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவர். சனி ஞாயிறு அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 7.5.2026 இரவு 11:17 மணி - 10.5.2026 காலை 8:38 மணி